ரஜினியின் மெகா கூட்டணி கணக்கு! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 13/02/2020

2020-10-21 0

Connect with Imperfect show:
Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: https://www.facebook.com/IPSVikatan/
Twitter Pages: https://twitter.com/ipsvikatan
Instagram Pages: https://www.instagram.com/ipsvikatan/

எவன் பார்த்த வேலடா இது 14:59 இன்றைய கீச்சுகள் 15:47 இன்றைய விருது 16:24

*லட்சக்கணக்கானவர்கள் என்னை வரவேற்பார்கள் என மோடி என்னிடம் சத்தியம் செய்திருக்கிறார் : டிரம்ப்
*மக்கள் வரி செலுத்துவதைத் தவிர்க்கக் கூடாது - பிரதமர் மோடி வேண்டுகோள்
*ஆரஞ்ச் அலர்ட் அறிவிப்பு... சிங்கப்பூரையும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்!
*வெட்டுக்கிளிகள் நடத்தும் உலகப்போர்
*காதலர் தினத்திற்காக 2.50 கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி.


#IPS #Modi #Rajini #Coronavirus #Trump #Theimperfectshow #ImperfectShow #EPVI

Modi's Promises to Trump:
US President Donald Trump said on Tuesday he would sign a trade deal with Prime Minister Narendra Modi if 'it was the right one'.Trump further said that he is looking forward to his visit to India later this month where millions of people would welcome him. "He (Modi) is a great gentleman and I look forward to going to India. So, we'll be going at the end of the month," Trump told reporters in his Oval Office, a day after the White House announced dates of his anticipated India trip. The White House has announced that he will be traveling to Ahmedabad in Gujarat and New Delhi on February 24 and 25.

Corona Virus:
Singapore has boosted its public health alert level from yellow to orange — indicating a disease that is “severe and spreads easily, but . . . has not spread widely” in the country. The Ministry of Health says it took this step on Friday because “there are now a few local cases without any links to previous cases or travel history to China.”



CREDITS:
Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera - Muthukumar | Edit - Saravana Pandiyan | Sound Engineer - Santhosh | Thumbnail art - Santhosh Charles

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - http://bit.ly/2WDTNNa

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv: https://goo.gl/wVkvNp

Videos similaires